பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு பிரிவினால் பயங்கரவாதத்தினை அழித்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ரொய்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.