பாதுகாப்பு

பாதுகாப்பு அமைச்சி விடுத்துள்ள அதிரடி செய்தி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள்,

புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சி இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …