ரஞ்சித்
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய ஆராதனைகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களை கோரியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளை இன்று காலை எட்டு மணிமுதல் ஹிரு டி.வில் நேரடியாக ஒளிபரப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …