பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நியுசிலாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றில், இலங்கை , நியுசிலாந்து , பள்ளிவாசல் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன