சர்வதேச காவல்துறை
சர்வதேச காவல்துறை

இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச காவல்துறை முன்வந்துள்ளது.

சர்வதேச காவல்துறையின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார்.

டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …