கொல்பவன் வெல்வான்
கொல்பவன் வெல்வான்

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெடி குண்டு மீட்பு!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது வெடி குண்டு இனங்காணப்பட்டது.

குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.

கொல்பவன் வெல்வான்
கொல்பவன் வெல்வான்
கொல்பவன் வெல்வான்
கொல்பவன் வெல்வான்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …