அஜித்

அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.

நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என கூறினார்.

இதனை கேள்விபட்ட அஜித் ரசிகர்கள் மேகா ஆகாஷை பாராட்டி வருகின்றனர்.

About அருள்

Check Also

வானில் இருள்

இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட …