அமலா

அமலா பாலோட லூட்டிக்கு அளவில்லாம போச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால்.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வந்தார்.

மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்திருந்தார்.

இப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இன்று ஹோலி பண்டிகையை அமலாபாலும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். மேலும் உடல் முழுவதும் கலர் பொடியுடன் போட்டோ எடுத்து கொண்டு அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …