தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
இந்த 18 தொகுதிகளிலும் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்
பூந்தமல்லி – G வைத்தியநாதன்
பெரம்பூர் – RS ராஜேஷ்
திருப்போரூர் – S ஆறுமுகம்
சோளிங்கர் – G சம்பத்
குடியாத்தம் – கஸ்பா R மூர்த்தி
ஆம்பூர் – J ஜோதிராமலிங்க ராஜா
ஒசூர் – S ஜோதி
பாப்பிரெட்டிபட்டி – A கோவிந்தசாமி
அரூர் – V சம்பத் குமார்
நிலக்கோட்டை – S தேன்மொழி
திருவாரூர் – R ஜீவானந்தம்
தஞ்சாவூர் – R காந்தி
மானாமதுரை – S நாகராஜன்
ஆண்டிப்பட்டி – A லோகிராஜன்
பெரியகுளம் – M முருகன்
சாத்தூர் – MSR ராஜவர்மன்
பரமக்குடி – N சதன் பிரபாகர்
விளாத்திகுளம் – P சின்னப்பன்
மேற்கண்ட 18 தொகுதிகளுக்கும் அமமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.