தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி மாலை ஆறு மணி முதல் இத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களில், 144 தடையை மீறியதாக 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வைரஸ் தொற்று தொடர்பாக பீதியை கிளப்பியதாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதேபோல வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உத்தரவை மீறி வெளியே நடமாடியதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 53 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

About அருள்

Check Also

மாணவர்

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Sharesமாணவரின் பிறப்புறுப்பை பிடித்து ஆசிரியர்கள் துன்புறுத்தியதில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய …