பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வவுனியா – பூவரசங்குளம் – சாளம்பைக்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உந்துருளியில் சென்ற இருவர் நேற்று இரவு, கூரிய ஆயுதத்தின் மூலம் தாக்கி இந்த கொலையை புரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை