யாழ்

யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று கிடைத்துள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , இது குறித்து எமது செய்திச் சேவை மேற்படி உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு வினவியிருந்தது.

எனினும் , அவ்வாறான எந்த கடிதமும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று கடிதம்!

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …