முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ள விக்னேஸ்வரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாளை இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …