முள்ளிவாய்கால்

முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல்மயப்படுத்த வேண்டாம் -வாசுதேவ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதற்கு முழுமையான நேரத்தை செலவிட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து எழுந்த சாதாரண விடயங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவே இன்று பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …