மாணவர்களுடன்

மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்து விளையாடிய ஆசிரியை.. வெளியான அ தி ர்ச்சி தகவல்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் படுக்கையை பகிர்ந்த விளையாட்டு ஆசிரியையை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க சட்டப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுடன் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் உ றவு வைத்து கொண்டால், (அவர்கள் ஒத்துழைப்புடன் உறவு வைத்து கொண்டாலும்) அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் சட்டம் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஹேய்லே ரீனு, அந்த பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர்கள் சிலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர, பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

அப்புகாரின் அடிப்படையில் பொலிசார் ஹேய்லேவை கைது செய்து சிறையில் வைத்துள்ளது.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …