பருத்தித்துறை

பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.

சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 12 மணி நேரத்தில்… ஃபானி புயலில் இருந்து தப்புமா வட தமிழகம்..?

கோட்டைவிட்ட இலங்கை அரசு: மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …