பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் டென்மார்க்கை சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின் மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen } புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.