பயங்கரவாத அபாயம்

பயங்கரவாத அபாயம் முற்றிலும் குறைந்துவிடவில்லை – பிரதமர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உலகமே பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளதால் நாட்டினுள் நிலவும் பயங்கரவாத அபாயம்; முற்றிலும் குறைந்துவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …