பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனவே ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்