கொழும்பு

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு பிரதானிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவரிடமிருந்து அந்த அமைப்பிற்கு சொந்தமான பொருட்கள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தன.

சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளுக்கு காலை 8 மணியுடன் ஊரடங்கு சட்டம் நீக்கம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …