நாளைய தினம் தீர்மானம்

தற்போதைய நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

நாளைய தினம் தீர்மானம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …