ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார்.
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்