பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 ஏக்கர் கொண்ட பயிற்சி முகாம் ஒன்று காத்தான்குடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரை மேற்கோள்காட்டிக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடியில் 15 ஏக்கர் நிலத்தில் இப்பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி சஹரானிற்குச் சொந்தமானது எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.