சஹ்ரானின்

சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் எங்கே?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து,

அதன் சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

மொஹமட் ஹாசிம் மதானியா என்ற அவர், சீ.என்.என். ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சஹ்ரானின் தந்தையும் இரண்டு சகோதரர்களும் உயிரிழந்தனர்.

அவர்களுடன் ஆறு சிறார்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிப்பலன் 30 சித்திரை 2019 செவ்வாய்க்கிழமை

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …