பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும்,
புறக்கோட்டை – முதலாம் குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.