பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் உண்மையை நிலையை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி விஜித மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.இலங்ககோண் ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர்.