பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
2016 ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் போர் பயிற்சி மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலரே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.