பயங்கரவாத அபாயம்

ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை குறித்த சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பிலும், அது குறித்த கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …