புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.