பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
காலி கோட்டை அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 669 ஈய குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி காவற்துறை மற்றும் கடற் படையினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்