இந்திய உளவுத்துறை
இந்திய உளவுத்துறை

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தர்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத்  அமைப்பு இரண்டாவது தககுதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது.

இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும்,  தககுதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

About அருள்

Check Also

பரோலில் வருகிறாரா சசிகலா? தினகரனை ஓவர் டேக் செய்யும் திவாகரன்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesசிறையில் உள்ள சசிகலாவை பரோலில் வெளியே கொண்டு வர திவாகரன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. …