இலங்கைக்கான

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கூப்பர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அடுத்தவாரம் இலங்கை வந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்திக்கவுள்ள அவர், பாதுகாப்பு, சமாதனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …