சாய்ந்தமருதைச்

இரு வெளிநாட்டவர்கள் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …