மீண்டும் ஊரடங்கு சட்டம்

அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேவையற்ற வதந்திகளாலும் தவறான தொலைபேசி அழைப்பினாலும் ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருவதாக அதன் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , கிடைக்கும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மூடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தேவையற்ற பயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு காவற்துறை ஊடக பேச்சாளர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

அனைத்து உதவிகளும் இலங்கைக்கு வழங்கப்படும் – உலகத் தலைவர்கள்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …