அதிகரித்த
காற்று

அதிகரித்த காற்று வீசக் கூடும்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வங்காளவிரிகுடாவை அருகில் ‘பொனீ’ என்ற சூறாவளி காரணமாக இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மழை மற்றும் அதிகரித்த காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழை வீpழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுமியிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் சைக்கிள் கடை அங்கிள்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …